மேக்காமண்டபம், ஒரு காலத்தில் அழகிய கிராமமாக இருந்த மேக்காமண்டபம், தற்சமயம் ஒரு தலை சிறந்த நகரமாக மாறி உள்ளது.. இது இந்த மண்ணில் பிறந்த நாம் பெருமை படவேண்டிய விசயம் தானே.. ஒவ்வொரு தமிழனும், ஏன் இந்தியனும் தனது ஊரை பெருமை படுத்த வேண்டும்.. உங்களால் முடிந்ததை உங்கள் ஊருக்காக செய்யுங்கள்.. நீங்களும் வாழ்ந்து, உங்கள் பிள்ளைகளும் வாழ உங்கள் செயல்கள் கை கொடுக்கட்டும்....
என்றும் உங்கள் நண்பன்,
எஸ்.முகமது.. மேக்காமண்டம்...
0 கருத்துரைகள்
Post a Comment