அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த பள்ளிவாசல் மேக்காமண்டபம் சந்திப்பில் இருந்து, செம்பருத்திவிளை சாலையில் அமைந்துள்ளது.. தினசரி 5 வேளை தொழுகை நடைபெறும், பண்டுகை கால சிறப்பு தொழுகைகளும், ரமலான் மாத சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.. இதில் ஆண்களும், பெண்களுக்கு தொழுகை செய்ய தனி இடங்களையும் சமமாக செய்துள்ளது மேக்காமண்டபம் ஜமாத் உறுப்பினர்கள்..
சிறுவர், சிறுமிகள் இஸ்லாமியம் கற்க, அரபி பயில காலை, மாலை மற்றும் விடுமுறை கால சிறப்பு வகுப்புகளும் ஜமாத் ஆலிம் காசிம் அவர்களால் நடத்தப்படுகிறது..
கனிவு பற்றி அல்குர்ஆனில்…
அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும் , சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – ஆல இம்றான்: 159
மேலும், அல்லாஹ் பிறிதோர் இடத்தில் கூறும் போது
“நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான்” ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று அல்லாஹ் கூறுகிறான்.) -தாஹா: 43,44

Mekkamandapam Mosque.. மேக்காமண்டபம் பள்ளிவாசல்

0 கருத்துரைகள்
Post a Comment