Featured 1
Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.
Featured 2

Featured 3

Featured 4

Featured 5

எஸ்.முகமது.. மொபைல் & கணிணி S.Mohamed Mobiles $ Computer's Sale & Service..

மேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction...
பத்மநாப புரம் அரண்மனை மேக்காமண்டபம் .. Mekkamandapam Mosque..
வரலாறு
பத்மநாப புரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்.புவியியல்
இவ்வூரின் அமைவிடம்
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பத்மனாபபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்மனாபபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[தொகு] சுற்றுலா
திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாப புரம் அரண்மனை இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது..தமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
மேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction
கடமலைக்குன்று பள்ளிக்கூடம் L.M.S Hir. Sec. School, Kadamalai Kuntru..
கடமலைக்குன்று பள்ளிக்கூடம்...
L.M.S Hir. Sec School, Kadamalai Kuntru..
Mekkamandapam..(P.O)
எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமலைக் குன்று..
மேக்காமண்டபம்.. (P.O)
மேக்காமண்டபம், மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் கல்வி கற்கும் விதமாய், 1முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூடமும், 6முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கற்க வசதிகள் உள்ளன..
உயர்நிலை கல்விக்கான அனைத்து பிரிவுகளும் பயில வசதிகள் உள்ளன..
இது மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை கல்வி கான வகுப்பறைகள்.. இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவுகளுக்கான வகுப்பரைகள்..
இது தவிர கணிப்பொறியியல், தாவரவியல் வகுப்புகளுக்கான பிரிவுகளும் உள்ளன..
மாணவ, மாணவிகளை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக மிக பெரிய விளையாட்டு மைதானங்களும் உள்ளன..
மேலும், நிறைவான கல்வி, சுகாதாரமான சுற்றுப்புறம், தூய்மையான, வசதியான வகுப்பரைகள்.., அதற்கு மேலும் அன்பான ஆசிரியர்கள் உள்ளனர்..
பள்ளியின் தொலைபேசி
என் : 04651-250880...
மற்றும் பாதுகாப்பான வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள்.. மேலும் அறிய பள்ளிக்கு வருகை தரலாம்..
எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமலைக் குன்று..
விளையாட்டு மைதானங்கள்..
நான் படித்த வகுப்பறை..
விரைவில் பதிவு செய்கிறேன்..
முன்னாள் மாணவனின் பள்ளியின் பெருமை..
என்றும் உங்கள் நண்பன்,
எஸ்.முகமது.. மேக்காமண்டம்...
மேக்காமண்டபம் பள்ளிவாசல்.. Mekkamandapam Mosque..
அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும் , சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – ஆல இம்றான்: 159
மேலும், அல்லாஹ் பிறிதோர் இடத்தில் கூறும் போது
“நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான்” ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று அல்லாஹ் கூறுகிறான்.) -தாஹா: 43,44
மேக்காமண்டபம் smdsafa smohamed