No.15/54 Near Masque, Market Road, Mekkamandapam. ( P.O) 629166 Kanya Kumari Distric S.Tamil Nadu. to "Call: (04651) 252190 " Mobile "(+91) 9790269190" " Best4U "

Mekkamandapam Junction city... Powered by Blogger.

Home Page

Blogger news

mkmjn.blogspot.com

Blogroll

Safa Mobiles.. 9790269190

Safa Mobiles.. 9790269190

Followers

Members

Featured 1

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 2

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 3

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 4

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Featured 5

Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Showing posts with label smd safa mekkamandapam. Show all posts
Showing posts with label smd safa mekkamandapam. Show all posts

SUN DIRECT AIRTEL Digital TV, TATA PLAY, TATASKY DTH DEALER IN Mekkamandapam / Thuckalay


 Welcome to Best4U Mobiles, 

Your Virtual Recharge Shop

Here you will be able to recharge your prepaid mobile as well as make bill payments of your postpaid mobile phones..

We are Fast, Reliable & Honest!


We provide recharges & top-up for Leading Mobile Networks like Aircel, Airtel, Vodafone, BSNL, Reliance, Tata Indicom, Tata Docomo, Idea Cellular, MTS.etc

We also provide DTH/TV Recharges for TATA SKY, DISH TV, AIRTEL DIGITAL TV, RELIANCE BIG TV, VIDEOCON DTH, SUNDIRECT via E-recharge.

You Can Also Recharge Your Tata Photon, Reliance NetConnect,MTS Blaze & BSNL 3G Broadband.








Best4U Mobile Computer DTH Online Service in Mekkamandapam 9790269190

Best 4 U
Mobile I Computer I DTH I Online        Mob  :  +91-9790269190


Best Service 4 U


  •  Mobile Recharge
  •  Mobile Sim Cards
  •  Mobile Service
  •  Mobile Accessories
  •  Mobile Downloading
  •  Dish Recharge
  •  Dish New Connection
  •  Computer Service
  •  Computer Sales
  •  Computer Accessories
  •  Computer Software & Games
  •  Bus, Train Ticket Booking
  •  E.B Bill Online
  •  CD DVD Writing
  •  Scanning - Email 


Mobile Computer Laptop Sales Service Center at Mekkamandapam
 
Computer Service, Hardware & software
 

Computer Assemble & Used Computers on Mekkamandapam..


BEST 4 U

MOBILE & COMPUTER'S

MARKET ROAD,

MEKKAMANDAPAM..

KANYA KUMARI DIST 629166

     CONTACT : +91 9790 26 9190

காளிகேசம்


பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

Central Saloon & Beauty Palour Mekkamandapam junction..


காந்தி இளைஞர் மன்றம் மற்றும் படிப்பகம்.. மேக்காமண்டபம்..


காந்தி இளைஞர் மன்றம் 


மற்றும் படிப்பகம்.. 


மேக்காமண்டபம்.. 


ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள் 02-10-2011 ஞாயிற்று கிழமை..


             






 ( நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் விரைவில்.. )

எஸ்.முகமது.. மொபைல் & கணிணி S.Mohamed Mobiles $ Computer's Sale & Service..

## எஸ்.முகமது.. மொபைல் & கணிணி சரிசெய்ய மற்றும் உபயோக கணிணிகள் வாங்க தொடர்பு கொள்க.. +91-99947 69190..
S.Mohamed Mobiles $ Computer's Sale & Service.. pls Contact : +91-99947 69190..
Mekkamandapam Jn..   Kanya Kumari Dist..










''என்றும் உங்கள் நண்பன்,எஸ்.முகமது.. மேக்காமண்டம்..."





மேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction...


பத்மநாப புரம் அரண்மனை மேக்காமண்டபம் .. Mekkamandapam Mosque..


வரலாறு

பத்மநாப புரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.23° N 77.33° E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது



மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பத்மனாபபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்மனாபபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] சுற்றுலா

திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாப புரம் அரண்மனை இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது..
தமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்

மேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction

ஸ்ரீ ஐயப்பா மலரகம் மேக்காமண்டபம் சந்திப்பு.. Sree Ayyappa malaragam..

                              ஸ்ரீ ஐயப்பா மலரகம் மேக்காமண்டபம் சந்திப்பு..
ஸ்ரீ ஐயப்பா மலரகம்
(B.S)மேக்காமண்டபம் சந்திப்பு..
&
(H.S) வேர்கிளம்பி சந்திப்பு..

கடமலைக்குன்று பள்ளிக்கூடம் L.M.S Hir. Sec. School, Kadamalai Kuntru..



 கடமலைக்குன்று பள்ளிக்கூடம்... 


 L.M.S Hir. Sec School, Kadamalai Kuntru..
Mekkamandapam..(P.O)


எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமலைக் குன்று..


மேக்காமண்டபம்.. (P.O)


   மேக்காமண்டபம், மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் கல்வி கற்கும் விதமாய், 1முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூடமும், 6முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கற்க வசதிகள் உள்ளன..
உயர்நிலை கல்விக்கான அனைத்து பிரிவுகளும் பயில வசதிகள் உள்ளன..

இது மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை கல்வி கான வகுப்பறைகள்.. இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவுகளுக்கான வகுப்பரைகள்.. 

இது தவிர கணிப்பொறியியல், தாவரவியல் வகுப்புகளுக்கான பிரிவுகளும் உள்ளன..


  
மாணவ, மாணவிகளை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக மிக பெரிய விளையாட்டு மைதானங்களும் உள்ளன..
  
மேலும், நிறைவான கல்வி, சுகாதாரமான சுற்றுப்புறம், தூய்மையான, வசதியான வகுப்பரைகள்.., அதற்கு மேலும் அன்பான ஆசிரியர்கள் உள்ளனர்..


பள்ளியின் தொலைபேசி
                          என் : 04651-250880...







         
                 மற்றும் பாதுகாப்பான வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள்.. மேலும் அறிய பள்ளிக்கு வருகை தரலாம்..

எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமலைக் குன்று..



விளையாட்டு மைதானங்கள்..
 
 நான் படித்த வகுப்பறை..

விரைவில் பதிவு செய்கிறேன்..
முன்னாள் மாணவனின் பள்ளியின்       பெருமை..









                                                         என்றும் உங்கள் நண்பன்,
                                                  எஸ்.முகமது.. மேக்காமண்டம்...

மேக்காமண்டபம் பள்ளிவாசல்.. Mekkamandapam Mosque..

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

இந்த பள்ளிவாசல் மேக்காமண்டபம் சந்திப்பில் இருந்து, செம்பருத்திவிளை சாலையில் அமைந்துள்ளது.. தினசரி 5 வேளை தொழுகை நடைபெறும், பண்டுகை கால சிறப்பு தொழுகைகளும், ரமலான் மாத சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.. இதில் ஆண்களும், பெண்களுக்கு  தொழுகை செய்ய தனி இடங்களையும் சமமாக செய்துள்ளது மேக்காமண்டபம் ஜமாத் உறுப்பினர்கள்..



சிறுவர், சிறுமிகள் இஸ்லாமியம் கற்க, அரபி பயில காலை, மாலை மற்றும் விடுமுறை கால சிறப்பு வகுப்புகளும் ஜமாத் ஆலிம் காசிம் அவர்களால் நடத்தப்படுகிறது..





 கனிவு பற்றி அல்குர்ஆனில்…

    அல்லாஹ் கூறுகின்றான்.
    (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும் , சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – ஆல இம்றான்: 159

மேலும், அல்லாஹ் பிறிதோர் இடத்தில் கூறும் போது

    “நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான்” ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று அல்லாஹ் கூறுகிறான்.) -தாஹா: 43,44
     Mekkamandapam Mosque..  மேக்காமண்டபம் பள்ளிவாசல்



Mobile & Computer Service and Sale..Please Contact..



உங்களை பற்றி அறிந்து கொள்ள..

என்றும் உங்கள் நண்பன், எஸ்.முகமது.. மேக்காமண்டம்...


மேக்காமண்டபம் smdsafa smohamed



மேக்காமண்டபம், ஒரு  காலத்தில் அழகிய கிராமமாக இருந்த மேக்காமண்டபம், தற்சமயம் ஒரு தலை சிறந்த நகரமாக மாறி உள்ளது.. இது இந்த மண்ணில் பிறந்த நாம் பெருமை படவேண்டிய விசயம் தானே.. ஒவ்வொரு தமிழனும், ஏன் இந்தியனும் தனது ஊரை பெருமை படுத்த வேண்டும்.. உங்களால் முடிந்ததை உங்கள் ஊருக்காக செய்யுங்கள்.. நீங்களும் வாழ்ந்து, உங்கள் பிள்ளைகளும் வாழ உங்கள் செயல்கள் கை கொடுக்கட்டும்....

                                                                                       என்றும் உங்கள் நண்பன்,
                                                                                 எஸ்.முகமது.. மேக்காமண்டம்...

மேக்காமண்டபம் சந்திப்பு..